நாளை மார்கழி முதல் நாளைய முன்னிட்டு பொதுமக்கள் பூக்களை அள்ளிசென்று அலைமோதிய பொதுமக்கள்.
தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து குறைவால் வெறிச்சோடி பூ மார்க்கெட்.
தமிழ் மாதத்தில் நாளை மார்கழி முதல் நாளை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிகளாக கொண்டாடி வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூட்டமாக கூடி பூக்களை வாங்கி வருகின்றனர்.
தொடர் மழை மற்றும் பணி பொழுவு காரணமாக பூக்களின் வரத்து குறைவாக உள்ளதால் மிச்ச மீதி இருக்கக்கூடிய பூக்களை பொதுமக்கள் பூ மார்கெட்டில் வாங்கி செல்கின்றனர்.
சம்பங்கி கிலோ விலை 40, அளறிவிலை கிலோ 200-00 காக்கடை விலை கிலோ 200-00 மிக குறைவான விலை விற்பனையில் இருந்தாலும் பூக்கள் இருப்பு இல்லாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.